Nagaratharonline.com
<< September 2010 >>
S M T W T F S
      1 2 3 4
56 7 8 9 10 11
1213 14 15 16 17 18
1920 21 22 23 24 25
2627 28 29 30    
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
கல்லலுக்கு தேவை அரசு மருத்துவமனை  Sep 6, 10
கல்லலில் அரசு மருத்துவமனை இல்லாததால், கிராமத்தினர் மருத்துவ வசதியின்றி அவதிப்படுகின்றனர். கல்லல் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள் உள்ளன. முற்றிலும் கிராமங்கள் நிறைந்த இங்கு அரசு மருத்துவமனை, சுகாதார நிலையம் இல்லை.தனியார் மருத .... More
NEWS REPORT: வீட்டு வாடகை ஒப்பந்தத்தில் என்னென்ன விஷயங்கள் குறிப்பிடப்பட வேண்டும்?  Sep 5, 10
வழக்கமான அடிப்படையான விஷயங்களுடன், வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு? (தங்கள் இஷ்டப்படி ஆறு, பத்து மாத அட்வான்ஸ் வாங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால், இப்போ தெல்லாம் வீட்டைக் காலி செய்யும்போது திருப்பித் தரக்கூடிய செக்யூரிட .... More
மதகுபட்டியில் கழிவுகளால் தொற்று நோய் அபாயம்  Sep 13, 10
மதகுபட்டி பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் கழிவுகளை கொட்டுவதால், அப்பகுதியினருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.மதகுபட்டியை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள். மதுரையிலிருந்து வரும் பயணிகள் பட்டமங்கலம், நாட்ட .... More
தேவகோட்டை : இருளில் பஸ் ஸ்டாண்ட்  Sep 14, 10
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் "ஹைமாஸ்' விளக்கு அமைக்கப் பட் டது. துவக்கம் முதலே விளக்குகள் சரிவர எரியவில்லை. தற்போது அதில் உள்ள ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. பரபரப்பு மிக்க இப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. வி .... More
மேலச்சிவபுரி கணேசர் கல்லூரி பேராசிரியர் வீட்டில் பணம் கொள்ளை  Sep 14, 10
புதுக்கோட்டையில் பட்டப்பகலில் பூட்டிய கல்லூரி பேராசிரியரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, வெள்ளி பொருள், பட்டுப்புடவை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.புதுக்கோட் .... More
திருப்புத்தூரில் கொட்டி தீர்த்தது மழை  Sep 15, 10
சிவகங்கை: மாவட்டத்தில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.அதிகபட்சமாக திருப் புத்தூரில் 80 மீ.மீ., மழை பதிவானது.நேற்று முன்தினம் காலை 8.30 முதல் நேற்று காலை 8.30 ம .... More
நகரத்தார் சார்பில் கருப்பருக்கு வெள்ளி அங்கி  Sep 15, 10
பாகனேரி:காடனேரி கருமுகிலுடைய அய்யனார் கோயிலில் உள்ள சோணை கருப்பருக்கு வெள்ளி அங்கி சார்த்தும் விழா நடந்தது. காரைக்குடி நகரத்தார் சார்பில், ஐந்து லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்டது. நிர்வாகி சுவாமிநாதன் ஏற்பாடுகளை செய்தார். .... More
தேவகோட்டையில் திருக்குறள் கருத்தரங்கு  Sep 8, 10
தேவகோட்டை செப். 7: தேவகோட்டையில் திருக்குறள் கருத்தரங்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் திருக்குறளைப் பரப்பிய

ஆ.வி.க.காசிநாதரின் நினாவாக உள்ள காசிநாதர் அரங்கில் நடைபெற்ற முப்பதா .... More
NEWS REPORT: இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்  Sep 19, 10
இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் .... More
திருக்கோளக்குடி கோயிலில் பெüர்ணமி கிரிவலம்  Sep 24, 10
திருப்பத்தூர், செப். 23: திருப்பத்தூர் அருகே திருக்கோளக்குடி அருள்மிகு திருக்கோளநாதர், ஆத்மநாயகி அம்மன் கோயிலில் 118-வது பெüர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

கிரிவலத்துக்கு கணபதி தலைமை வகித்தார். முன்னதாக சந்திரன் அனைவரையும் வரவ .... More
காரைக்குடியில் முக்கியச் சாலைகளை மேம்படுத்த ரூ.4 கோடி நிதி: நகர்மன்றத் தலைவர்  Sep 24, 10
காரைக்குடி, செப். 23: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாலைகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.4 கோடி நிதி வழங்கியுள்ளது என்று நகர்மன்றத் தலைவர் எஸ்.முத்துத்துரை வியாழக்கிழமை தெரிவித்தார்.

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் .... More
பிள்ளையார்பட்டியில் நலத் திட்டப் பணிகள் துவக்கம்  Sep 12, 10
திருப்பத்தூர்,செப்.9: பிள்ளையார்பட்டியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைஅமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

பிள்ளையார்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை சார்பாக சன்னதித் தெருவில் | 30 லட்ச .... More
போக்குவரத்து நெரிசலால் திணறும் தேவகோட்டை  Sep 12, 10
தேவகோட்டை,செப்.11: முகூர்த்த நாள்களில் நடந்து செல்ல இயலாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலால் தேவகோட்டை திணறி வருகிறது.

தேவகோட்டை நகரின் பிரதான வீதி திருப்பத்தூர் சாலைதான். இதில் பஸ் நிலையம் இருப்பதால் ராமேசுவரம் பகுதியி .... More
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா  Sep 12, 10
திருப்பத்தூர், செப். 11: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை சதுர்த்திப் பெருவிழா நடைபெற்றது.

இக் கோயில் சதுர்த்திப் பெருவிழா செப். 2-ல் கொடியேற .... More
NEWS REPORT: To day Tips  Sep 16, 10
இட்லிக்கு அரிசி ஊறவைக்கும்போது அத்துடன் சிறிது அவல் சேர்த்து ஊறவையுங்கள் .இட்லி மிகவும் soft ஆக மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்
NEWS REPORT: July August Past events related to Nagarathars  Sep 3, 10
Kurunthamalai paathayathirai by Kovai nagarathar sangam 15/08/2010 in presence of Justice AR. Lakshmanan

Vairavanpatti vairavanathar 10 days festival with carfestival from 04/08/2010 to
14/08/2010.

Puduvayal sri Ranganatha perumal temple kumbabishegam was held on 22/08/2010

Nagarathar vadapalani paaythayathirai was conducted from Mannady Dhandayuthapani Kovil veedu to vadapalani Venkeeswarar temple on 28/08/2010


Thiruppali Arai made of glass has been opened in Srinivasa perumal Temple, Nachiar Kovil, Thanjavur District on 27/08/2010, sponcered by Ariyakkudi nachiappan Alamel .... More
திருப்புத்தூர்: கார் மோதி முதியவர் பலி  Sep 29, 10
திருப்புத்தூர்: மதுரையைச்சேர்ந்தவர் லட்சுமணன் (64). இவர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நச்சாத்தூரில் நடந்த உறவினர் திருமண விழாவிற்கு சென்றார். பின்னர் தனது மனைவி நாகம்மையுடன் காரில் மதுரை நோக்கி தி .... More
நெற்குப்பை: பெயின்டர் குத்திக்கொலை தாய், தந்தை, மகன் கைது  Sep 29, 10
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பெயின்டர் கொலை வழக்கில் தாய், தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
திருப்புத்தூர் அருகே நெற்குப்பை வடக்கூரைச்சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் அண்ணாத்துரை (30). இவர் பெயின்டராக வேலை செய்து வந .... More
ஆ.தெக்கூரில் மின்தடை (Sep 28)  Sep 29, 10
திருப்புத்தூர்: திருப்புத்தூர் கோட்டம், ஆ.தெக்கூர் துணை மின் நிலையத்தில் இன்று (செப்.28) மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடக்கிறது. இதன்காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டவராயன்பட்டி, ஆ.தெக்கூர், நெற்குப்பை, கொள்ளத்த .... More
ப. சிதம்பரம் பிறந்த நாள் விழா: காரைக்குடி அருகே கபடிப் போட்டி  Sep 22, 10
காரைக்குடி, செப். 21: மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பிறந்த நாள் விழாவையொட்டி, காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் கபடிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என். சுந்தரம் துவக்கி .... More
 
  Next >>