Nagaratharonline.com
 
தேவகோட்டை : இருளில் பஸ் ஸ்டாண்ட்  Sep 14, 10
 
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் "ஹைமாஸ்' விளக்கு அமைக்கப் பட் டது. துவக்கம் முதலே விளக்குகள் சரிவர எரியவில்லை. தற்போது அதில் உள்ள ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. பரபரப்பு மிக்க இப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. விளக்கை எரிய வைக்க நகராட்சியினர் முயற்சி எடுக்க வேண்டும்.


source : Dinamalar