Nagaratharonline.com
 
நகரத்தார் சார்பில் கருப்பருக்கு வெள்ளி அங்கி  Sep 15, 10
 
பாகனேரி:காடனேரி கருமுகிலுடைய அய்யனார் கோயிலில் உள்ள சோணை கருப்பருக்கு வெள்ளி அங்கி சார்த்தும் விழா நடந்தது. காரைக்குடி நகரத்தார் சார்பில், ஐந்து லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்டது. நிர்வாகி சுவாமிநாதன் ஏற்பாடுகளை செய்தார்.


source : Dinamalar