Nagaratharonline.com
<< May 2010 >>
S M T W T F S
            1
23 4 5 6 7 8
910 11 12 13 14 15
1617 18 19 20 21 22
2324 25 26 27 28 29
3031          
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
தேவகோட்டையில் ​ இண்டர்நெட் சேவை பாதிப்பு  May 31, 10
தேவகோட்டை,​​ மே 30: ​ ​ ​ ​ ​ சிவகங்கை மாவட்டம்,​​ தேவகோட்டையில் கடந்த சில தினங்களாக இண்டர்நெட் சேவை​ ​ ​ ​ தேவ​கோட்டை நக​ரில் இண்​டர்​நெட் சேவையை அர​சின் பொதுத் துறை நிறு​வ​னமான பி.எஸ்.என்.எல்.​ மட்டுமே வழங்கி வருகிறது.​ பிற தன .... More
திருப்புத்தூர் - கல்லல் இடையே ரோடு தேவை  May 9, 10
திருப்புத்தூரில் இருந்து கல்லலுக்கு நேரடியாக ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்புத்தூரில் இருந்து கண்டரமாணிக்கம், ஆலங்குடி, செம்பனூர் வழியாக கல்லலுக்கு 24 கி.மீ., வரை சுற்றி செல்லவேண்டியுள்ளத .... More
நெற்குப்பை : மருமகனை தாக்கிய மாமனாருக்கு வலை  May 7, 10
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையை சேர்ந்தவர் விஜயக்குமார் (30). உதவி வேளாண்மை அதிகாரியாக திருமயத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பொன்னமராவதியை சேர்ந்த பழனியப்பன் மகள் விஜயலட்சுமிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு .... More
சேவு​கன் அண்​ணா​மலை கல்​லூ​ரி​யில் நெட் தேர்வுக்குப் பயிற்சி  May 17, 10
சேவு​கன் அண்​ணா​மலை கல்​லூ​ரி​யில் நெட் தேர்வுக்குப் பயிற்சி

தேவ​கோட்டை,​​ மே 15: ​ ​ ​ ​ ​ ​ ​ ​ தேவ​கோட்டை சேவு​கன் அண்​ணா​மலை கல்​லூ​ரி​யில் ஸ்லெட் மற்​றும் நெட் தேர்​வு​க​ளுக்​கான இல​வச பயிற்சி முகாம் துவங்​கி​யது.​

.... More
இளை​யான்​குடி தொகுதியில் ​கோயில் திருப்​ப​ணிக்கு ரூ.90 லட்​சம் ஒதுக்​கீடு  May 17, 10
சிவ​கங்கை,​மே 15: ​ ​ ​ ​ சிவ​கங்கை மாவட்​டம்,​​ இளை​யான்​குடி தொகு​தி​யைச் சேர்ந்த 3 கோயில்​க​ளின் திருப்​ப​ணிக்கு அற​நி​லை​யத் துறை சார்​பில் ரூ.90 லட்​சம் ஒதுக்​கப்​பட்டு இருப்​ப​தாக சு.ப.மதி​ய​ர​சன் எம்​எல்ஏ தெரி​வித்​ .... More
பாக​னே​ரி​யில் ஐயப்​பன் சிலை பிர​திஷ்டை  May 25, 10
சிவ​கங்கை,​மே 24:​ ​ சிவ​கங்கை மாவட்​டம்,​​ பாக​னே​ரி​யில் புதி​தாக அமைக்​கப்​பட்ட ​ஐயப்​பன் கோயி​லில் சுவாமி சிலை பிர​திஷ்டை செய்​யப்​பட்டு திங்​கள்​கி​ழமை கும்​பா​பி​ஷே​கம் நடை​பெற்​றது.​ இதில் பந்​த​ள​ராஜா வம்​சா​ .... More
தேவகோட்டையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்  May 25, 10
தேவகோட்டை,மே 22: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் மாலை நேரத்தில்போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

தேவகோட்டையில் உள்ள திருப்பத்தூர் சாலைதான் ஒரே முக்கியமான சாலை. இந்த வழியாகத்தான் ராமேசுவரத்திலிருந்த .... More
NEWS REPORT: Bahrain Nagarathars-Get Together – May2010 - A report  May 19, 10

Click here to view the full report of Bahrain Nagarathars Get Together which happened on May 1, 2010.

தேசிய நெடுஞ்​சா​லை​க​ளில் வேகத்​தடை அமைப்பு  May 9, 10
திருப்​பத்​தூர்,​மே 7: ​ ​ ​ திருப்​பத்​தூ​ரில்,​​ தேவ​கோட்டை -​ மதுரை நெடுஞ்​சா​லை​க​ளில் விபத்​து​க​ளைத் தவிர்க்க வேகத்​தடை மற்​றும் ஓளி​ரும் பிர​திப​லிப்​பான் பொருத்​தும் பணி நடை​பெற்​றது.​

​ ​ ​ ​ ​ சிவ​கங்கை மாவட்ட .... More
பொன்​ன​ம​ரா​வதி பஸ் நிலை​யத்​தில் மக​ளி​ருக்கு தனி சுகா​தார வளா​கம் அமைக்க வலி​யு​றுத்​தல்  May 9, 10
புதுக்​கோட்டை,​​ மே 8: ​ புதுக்​கோட்டை மாவட்​டம்,​​ பொன்​ன​ம​ரா​வதி பஸ் நிலை​யத்​தில் மக​ளி​ருக்​கென தனி சுகா​தார வளா​கம் அமைக்க வேண்​டு​மென இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி வலி​யு​றுத்​தி​யுள்​ளது.​

​ ​ பொன்​ன​ம​ரா​வ​தி​ .... More
குருவிக்கொண்டான்பட்டி :முதியவர் கொலை  May 3, 10
பனையபட்டி அருகே வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

​ ​ பனையபட்டி அருகேயுள்ள குருவிக்கொண்டான்பட்டியைச் சேர்ந்தவர் ​ சொ.​ ரவிச்சந்திரன் ​(70).​ இவர் சனிக்கிழமை இரவு தான் பண .... More
பொன்னமராவதி: பஸ் வரும்... ஆனா வராது  May 3, 10
பொன்னமராவதியில் டிரைவர் இல்லாமல் பல வழித்தடங்களில் பஸ் இயக்க முடியாமல் பொதுமக்கள், பயணிகள் பரிதவிக்கின்றனர்.



புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு டிப்போவில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்ற .... More
செட்​டி​நாடு அரண்​ம​னையை பார்​வை​யிட்ட சிங்​கப்​பூர் அமைச்​சர்  May 9, 10
சிவ​கங்கை மாவட்​டம்,​​ காரைக்​குடி அருகே கானா​டு​காத்​தா​னில் உள்ள ​ செட்​டி​நாடு அரண்​ம​னையை,​​ சிங்​கப்​பூர் வெளி​யு​ற​வுத் துறை அமைச்​சர் ​

ஜார்ஜ் யியோ சனிக்​கி​ழமை பார்​வை​யிட்​டார்.​

​ அரண்​ம​னை​யின் சிறப்​பு .... More
திருக்களம்பூர் : பூச்சொரிதல் விழா  May 9, 10
பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் கொடியேரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது . பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருக்களம்பூர், முத்தமிழ் மன்றம் , வள்ளல் பாரி நற்பணி மன்றம் , தச்சம்பட்டி , குமாரபட்டி , கருப்புகுடிப .... More
பூலாங்​கு​றிச்சி மலை​யில் குவாரி அமைக்க வரு​வாய்த் துறை​யி​னர் தடை  May 13, 10
திருப்​பத்​தூர்,​மே 12:​ ​ பூலாங்​கு​றிச்சி மலை​யில் புரா​தன கல்​வெட்​டு​கள் அமைந்​துள்ள மலை​யில் குவாரி அமைக்க வரு​வாய்த் துறை​யி​னர் தடை விதித்​துள்​ள​னர்.​

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ திருப்​பத்​தூர் அருகே பூலாங்​கு​றிச்​சி​யி .... More
நாட்​ட​ர​சன்​கோட்டை கண்​ணு​டை​ய​நா​யகி அம்​மன் கோயில் வைகாசி விழா:​ மே19-ல் தொடக்​கம்  May 16, 10
சிவ​கங்கை,​மே 15: ​ ​ ​ ​ நாட்​ட​ர​சன்​கோட்டை ஸ்ரீகண்​ணு​டைய நாய​கி​யம்​மன் கோயில் வைகா​சிப் பெரு​விழா வரும் புதன்​கி​ழமை ​(மே 19) கொடி​யேற்​றத்​து​டன் துவங்​கு​கி​றது.​

​ ​ ​ அன்று மாலை 4 மணிக்கு சங்​கா​பி​ஷே​க​மும்,​​ இரவ .... More
ராயவரத்தில் இன்று தேரோட்டம்  May 18, 10
ராயவரம் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று (18ம் தேதி) நடக்கிறது.


ராயவரத்தில் நகரத்தார்களுக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 4ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. தொட .... More
தேவகோட்டை நகரத்தார் பள்ளி இரண்டாமிடம்  May 27, 10
தேவகோட்டை மே 26:சிவகங்கை மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேவகோட்டை நகரத்தார் பள்ளி மாணவர் எஸ்.அருண்குமார் 491 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாமிடம் பிடித்தார்.

இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 96, ஆங்கிலம் 98, கணக்கு 100, அ .... More
தேவகோட்டை அருகே சம்பவம் வட்டிக்கடை அதிபரை கொலை செய்ய முயற்சி  May 28, 10
தேவகோட்டை, மே. 13-


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த புளியடி தம்மம் அருகே உள்ள சீனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் செட்டியார் (வயது70). இவரது மகன் லட்சுமணன் (52). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகள் வரை மலேசியாவில் தங்கி .... More
காரைக்குடி அருகே 10 ஆண்டுகளாக திருமண மோசடி வழக்கில் தேடப்பட்ட பெண் கைது; மகளிர் போலீசார் நடவடிக  May 28, 10
காரைக்குடி, மே 22-


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அட .... More
 
  Next >>