|
|
Archive |
|
All News |
May, 2024 (5) |
September, 2023 (1) |
August, 2023 (5) |
April, 2023 (3) |
January, 2023 (8) |
August, 2022 (1) |
January, 2022 (1) |
December, 2021 (2) |
October, 2021 (3) |
September, 2021 (5) |
August, 2021 (3) |
July, 2021 (2) |
June, 2021 (1) |
May, 2021 (3) |
April, 2021 (2) |
March, 2021 (2) |
February, 2021 (3) |
January, 2021 (2) |
December, 2020 (3) |
November, 2020 (5) |
August, 2020 (2) |
July, 2020 (1) |
June, 2020 (1) |
May, 2020 (1) |
April, 2020 (5) |
March, 2020 (8) |
February, 2020 (8) |
January, 2020 (1) |
December, 2019 (3) |
November, 2019 (9) |
October, 2019 (12) |
September, 2019 (1) |
August, 2019 (3) |
July, 2019 (10) |
June, 2019 (1) |
April, 2019 (5) |
March, 2019 (9) |
February, 2019 (10) |
January, 2019 (5) |
December, 2018 (4) |
November, 2018 (9) |
October, 2018 (4) |
September, 2018 (2) |
August, 2018 (9) |
July, 2018 (7) |
June, 2018 (3) |
May, 2018 (3) |
April, 2018 (10) |
March, 2018 (5) |
February, 2018 (3) |
January, 2018 (10) |
December, 2017 (9) |
October, 2017 (14) |
September, 2017 (14) |
August, 2017 (10) |
July, 2017 (8) |
June, 2017 (2) |
May, 2017 (7) |
April, 2017 (7) |
March, 2017 (8) |
February, 2017 (7) |
January, 2017 (10) |
December, 2016 (12) |
November, 2016 (17) |
October, 2016 (13) |
September, 2016 (6) |
August, 2016 (13) |
July, 2016 (8) |
June, 2016 (5) |
March, 2016 (1) |
February, 2016 (4) |
January, 2016 (20) |
December, 2015 (25) |
November, 2015 (11) |
October, 2015 (24) |
September, 2015 (18) |
August, 2015 (17) |
July, 2015 (23) |
June, 2015 (19) |
May, 2015 (23) |
April, 2015 (14) |
March, 2015 (31) |
February, 2015 (20) |
January, 2015 (25) |
December, 2014 (27) |
November, 2014 (23) |
October, 2014 (37) |
September, 2014 (18) |
August, 2014 (32) |
July, 2014 (22) |
June, 2014 (24) |
May, 2014 (26) |
April, 2014 (15) |
March, 2014 (17) |
February, 2014 (21) |
January, 2014 (34) |
December, 2013 (32) |
November, 2013 (28) |
October, 2013 (32) |
September, 2013 (23) |
August, 2013 (18) |
July, 2013 (24) |
June, 2013 (33) |
May, 2013 (27) |
April, 2013 (23) |
March, 2013 (25) |
February, 2013 (31) |
January, 2013 (34) |
December, 2012 (45) |
November, 2012 (30) |
October, 2012 (37) |
September, 2012 (24) |
August, 2012 (23) |
July, 2012 (34) |
June, 2012 (23) |
May, 2012 (14) |
April, 2012 (33) |
March, 2012 (35) |
February, 2012 (30) |
January, 2012 (45) |
December, 2011 (46) |
November, 2011 (50) |
October, 2011 (54) |
September, 2011 (41) |
August, 2011 (56) |
July, 2011 (31) |
June, 2011 (31) |
May, 2011 (35) |
April, 2011 (44) |
March, 2011 (43) |
February, 2011 (43) |
January, 2011 (61) |
December, 2010 (52) |
November, 2010 (63) |
October, 2010 (44) |
September, 2010 (26) |
August, 2010 (37) |
July, 2010 (14) |
June, 2010 (30) |
May, 2010 (24) |
April, 2010 (18) |
March, 2010 (29) |
February, 2010 (28) |
January, 2010 (42) |
December, 2009 (48) |
November, 2009 (42) |
October, 2009 (37) |
September, 2009 (26) |
|
கண்ணீரை வரவழைக்கும் மிளகாய் விலை Nov 16, 11 |
மிளகாயின் காரத்தால் கண்ணீர் விடாதவர்கள் கூட, மிளகாயின் விலையைக் கேட்டால் கண்ணீர் விடும் அளவுக்கு இப்போது தமிழ்நாட்டில் காய்ந்த மிளகாய் விலை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.
சென்னையில் இப்போது ஒரு கிலோ காய்ந்த குண்டு மி .... More |
|
நூலகங்களே கோயில்கள், நூல்களே தெய்வங்கள்: தமிழண்ணல் Nov 20, 11 |
நூலகங்களே கோயில்கள், அதில் உள்ள நூல்களே தெய்வங்கள் என்று குறிப்பிட்டார் தமிழறிஞர் தமிழண்ணல்.
சிவகங்கையில் 44-வது நூலக வார விழா, கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழறிஞர் தமிழண்ணல் ச .... More |
|
தத்கல் டிக்கெட் : புதிய விதி முறைகள் Nov 20, 11 |
1. ஒருவர் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மட்டுமே, முன்பதிவு செய்ய முடியும்.
2.முன்பதிவு செய்பவர்கள், முகவரியுடன் கூடிய ஐ.டி., கார்டு கொண்டு வர வேண்டும். அதன் ஜெராக்ஸ் பிரதியை, விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
3. கன்பார் .... More |
|
அரிமளத்தில் ஜெயவிளங்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் Nov 10, 11 |
அரிமளத்தில் நடந்த ஜெயவிளங்கி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
அரிமளம் ஜெயவிளங்கி அம்மன் கோவில் பல லட்ச ரூபாய் மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டு, ஜெயவிளங்கி அம்ம .... More |
|
பெட்ரோல் விலை 2 ரூபாய் 22 பைசா குறைப்பு: Nov 15, 11 |
பெட்ரோல் விலை, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ரூபாய் என்ற அளவில் குறைக்கப்பட்டதற்கு பின்னர் தற்போது முதல் முறையாக குறைக்கப்படுகிறது.
சென்னையில் 2 ரூபாய் 35 பைசாவும் குறைக்கப்பட்டு ரூ.70.38 என்ற அளவில் விற்பனை செய்யப்படும். |
|
சபரிமலை அய்யப்ப தரிசன சுற்றுலா ரெயில் திட்டம்: சென்னையில் இருந்து சென்று வர ரூ.1,890 கட்டணம் ; IRCTC Nov 10, 11 |
இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த மாதம் 21, 24, டிசம்பர் 1, 5, 15, 19, 22 மற்றும் ஜனவரி 5 ஆகிய தேதிகளில் சபரிமலை ரெயில் பயணத் திட்டம் வகுக் .... More |
|
கீழச்சிவல்பட்டி பள்ளியில் குழந்தைகள் தின விழா Nov 17, 11 |
கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் பள்ளியில், திங்கள்கிழமை குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தின விழாவாக பள்ளி வளாகத்தில் கொண்டாடப் .... More |
|
பொன் புதுப்பட்டி : வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி Nov 9, 11 |
பொன்னமராவதி பொன் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி. கணபதி பயிற்சியைத் தொடக்கிவைத்தார். பயிற்சியின் மாவட்ட ஒருங்கிண .... More |
|
காரைக்குடியில் தொடர் வழிப்பறி அதிகரிப்பால் பெண்கள் அச்சம் Nov 16, 11 |
சில வாரங்களாக காரைக்குடி, அதன் சுற்றுப் பகுதிகளில் டூ வீலர்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து "பைக்' திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். பர்மாகாலனி, சுப்பிரமணியபுரம், வைரவபுரம் புறநகர் பகுதிகளில் பூட் .... More |
|
தேவகோட்டையில் இருபெரும் விழா Nov 20, 11 |
தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் ஆண்டு விழா, ஒவியப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சங்கத் தலைவர் குமரப்பன் தலைமையில் நடந்தது.
லோட்டஸ் வெங்கிடாசலம் செட்டியார் பள்ளி தலைமையாசிரியை ராஜீ ஓவியப்போட்டி .... More |
|
பஸ் கட்டண உயர்வால் ரயிலில் கூட்டம் அதிகரிப்பு :"டப்பா' பஸ்களால் பயணிகள் முகம் சுழிப்பு Nov 28, 11 |
சிவகங்கையில் இருந்து காரைக்குடிக்கு ரயிலில் செல்ல கட்டணம் ரூ.7. ஆனால், அழுக்கு படிந்த அரசு பஸ்களில் ரூ.27
வசூலிக்கப்படுகிறது.
இதனால், ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பஸ் கட்டண உயர்வுக்கு பின், ரயில்வே .... More |
|
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கிளார்க் பணி Nov 21, 11 |
Tamil Nadu mercantile Bank Limited Tuticorin recruits clerks.
Name of the post : Clerk
Qualification : graduate in arts/science with 50% marks
salary ; 7,200 - 20,200.
stipend during training : .Rs.13,200
Last date for submission of appn : 28/11/11
see : : www.tmb.in |
|
திருவண்ணாமலை கோவிலில் அன்னாபிஷேகம் Nov 9, 11 |
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.
உலகில் வாழும் உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் சிவன் கோயில்களில் ஐப்பசி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று அன்னா .... More |
|
ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ. 2,000 அபராதம் : விரைவில் அமலாகிறது Nov 14, 11 |
மாநில போக்குவரத்து திட்டப்பிரிவு ஐ.ஜி., ராஜேந்திரன் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை அமைத்த பிறகு, கடந்த 1994ம் ஆண்டு முதல் பேட்ரோல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் "ஹெல்மெட்' அணியாமல் சென்றால், 2,000 ரூபாய் அபர .... More |
|
மகிபாலன்பட்டிக்கு போக்குவரத்து துண்டிப்பு Nov 28, 11 |
விருச்சுழியாற்றில் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து மகிபாலன்பட்டி ஓடுபாலம் மூழ்கியது. வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
மகிபாலன்பட்டிக்கு கண்டவராயன்பட்டியிலிருந்து செல்லும் ரோட்டை விருசுழியாறு கட .... More |
|
Can Fin Homes நிறுவனத்தில் Probationary Officer பணி Nov 10, 11 |
கனரா வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் Can Fin Homes Ltd., நிறுவனத்தில் காலியாக உள்ள புரபேஷனரி அலுவலர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Probationary Officer
காலியிடங்கள்: 40
தமிழ்நாடு, கர்நாட .... More |
|
கேபிள் டி.வி. கட்டணம் ரூ.70-க்கு மேல் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு Nov 11, 11 |
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஆபரேட்டர்கள், பொது மக்களிடம் இருந்து மாதக் கட்டணமாக ரூ.70-க்கு மேல் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று .... More |
|
பிள்ளையார்பட்டியில் குவியும் பக்தர்கள் Nov 21, 11 |
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கும், பழநி முருகனுக்கும் மாலை அணியும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்களின் வசதிக்காக, காலை 5.30 முதல் இரவு 9 மணி வரை நடையை திறந்து வைக்க, பிள்ளையார்பட்டி கோயில் நிர்வாக .... More |
|
பராமரிக்கப்படாத தேவகோட்டை ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அவதி Nov 13, 11 |
: 40 ஆண்டுகள் ஆன நிலையில் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரி கட்டடம் பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் நீடிக்கிறது.தேவகோட்டையில் கடந்த 1972ல் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் உள்ளன. சமீபத்தில் மாவட்டத் .... More |
|
காரைக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு Nov 12, 11 |
ஆவின் பாக்கெட் பாலை வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பதால், காரைக்குடியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காரைக்குடி ஆவின் மூலம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் 32 பூத்களில் தினமும் 25 ஆயிரம் லிட்டர் பால் (ஒரு லிட் .... More |
|
|
<< Prev Next >> |
|
|