Nagaratharonline.com
 
பெட்ரோல் விலை 2 ரூபாய் 22 பைசா குறைப்பு:  Nov 15, 11
 
பெட்ரோல் விலை, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ரூபாய் என்ற அளவில் குறைக்கப்பட்டதற்கு பின்னர் தற்போது முத‌ல் முறையாக குறைக்கப்படுகிறது.

சென்னையில் 2 ரூபாய் 35 பைசாவும் குறைக்கப்பட்டு ரூ.70.38 ‌ என்ற அளவில் விற்பனை செய்யப்படும்.