Nagaratharonline.com
 
பொன் புதுப்பட்டி : வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி  Nov 9, 11
 
பொன்னமராவதி பொன் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி. கணபதி பயிற்சியைத் தொடக்கிவைத்தார். பயிற்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்ஏ. சங்கரன் முன்னிலை வகித்தார்.

இந்தப் பயிற்சியில் பொன்னமராவதி, திருமயம் வட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

source : Dinamani