|
|
Archive |
|
All News |
September, 2023 (1) |
August, 2023 (5) |
April, 2023 (3) |
January, 2023 (8) |
August, 2022 (1) |
January, 2022 (1) |
December, 2021 (2) |
October, 2021 (3) |
September, 2021 (5) |
August, 2021 (3) |
July, 2021 (2) |
June, 2021 (1) |
May, 2021 (3) |
April, 2021 (2) |
March, 2021 (2) |
February, 2021 (3) |
January, 2021 (2) |
December, 2020 (3) |
November, 2020 (5) |
August, 2020 (2) |
July, 2020 (1) |
June, 2020 (1) |
May, 2020 (1) |
April, 2020 (5) |
March, 2020 (8) |
February, 2020 (8) |
January, 2020 (1) |
December, 2019 (3) |
November, 2019 (9) |
October, 2019 (12) |
September, 2019 (1) |
August, 2019 (3) |
July, 2019 (10) |
June, 2019 (1) |
April, 2019 (5) |
March, 2019 (9) |
February, 2019 (10) |
January, 2019 (5) |
December, 2018 (4) |
November, 2018 (9) |
October, 2018 (4) |
September, 2018 (2) |
August, 2018 (9) |
July, 2018 (7) |
June, 2018 (3) |
May, 2018 (3) |
April, 2018 (10) |
March, 2018 (5) |
February, 2018 (3) |
January, 2018 (10) |
December, 2017 (9) |
October, 2017 (14) |
September, 2017 (14) |
August, 2017 (10) |
July, 2017 (8) |
June, 2017 (2) |
May, 2017 (7) |
April, 2017 (7) |
March, 2017 (8) |
February, 2017 (7) |
January, 2017 (10) |
December, 2016 (12) |
November, 2016 (17) |
October, 2016 (13) |
September, 2016 (6) |
August, 2016 (13) |
July, 2016 (8) |
June, 2016 (5) |
March, 2016 (1) |
February, 2016 (4) |
January, 2016 (20) |
December, 2015 (25) |
November, 2015 (11) |
October, 2015 (24) |
September, 2015 (18) |
August, 2015 (17) |
July, 2015 (23) |
June, 2015 (19) |
May, 2015 (23) |
April, 2015 (14) |
March, 2015 (31) |
February, 2015 (20) |
January, 2015 (25) |
December, 2014 (27) |
November, 2014 (23) |
October, 2014 (37) |
September, 2014 (18) |
August, 2014 (32) |
July, 2014 (22) |
June, 2014 (24) |
May, 2014 (26) |
April, 2014 (15) |
March, 2014 (17) |
February, 2014 (21) |
January, 2014 (34) |
December, 2013 (32) |
November, 2013 (28) |
October, 2013 (32) |
September, 2013 (23) |
August, 2013 (18) |
July, 2013 (24) |
June, 2013 (33) |
May, 2013 (27) |
April, 2013 (23) |
March, 2013 (25) |
February, 2013 (31) |
January, 2013 (34) |
December, 2012 (45) |
November, 2012 (30) |
October, 2012 (37) |
September, 2012 (24) |
August, 2012 (23) |
July, 2012 (34) |
June, 2012 (23) |
May, 2012 (14) |
April, 2012 (33) |
March, 2012 (35) |
February, 2012 (30) |
January, 2012 (45) |
December, 2011 (46) |
November, 2011 (50) |
October, 2011 (54) |
September, 2011 (41) |
August, 2011 (56) |
July, 2011 (31) |
June, 2011 (31) |
May, 2011 (35) |
April, 2011 (44) |
March, 2011 (43) |
February, 2011 (43) |
January, 2011 (61) |
December, 2010 (52) |
November, 2010 (63) |
October, 2010 (44) |
September, 2010 (26) |
August, 2010 (37) |
July, 2010 (14) |
June, 2010 (30) |
May, 2010 (24) |
April, 2010 (18) |
March, 2010 (29) |
February, 2010 (28) |
January, 2010 (42) |
December, 2009 (48) |
November, 2009 (42) |
October, 2009 (37) |
September, 2009 (26) |
|
தேவகோட்டை : கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் பிப். 5ல் கும்பாபிஷேகம் Jan 27, 12 |
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் பிப்.5ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. தேவகோட்டை கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த ஆட்சியில் இக்கோயிலில் மராமத்து பணிகள் செய்யப .... More |
|
கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்ற விழா Jan 20, 12 |
கீழச்சிவல்பட்டியில் பாடுவார் முத்தப்பர் கோட்டத்தில் தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்து, இயற்கை நமக்கு அளித்த பரிசுகள் ஏராளம். அதனை க .... More |
|
தேவகோட்டையில் கூடாரவல்லி விழா Jan 16, 12 |
தேவகோட்டை ரங்கநாதர் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா நடந்தது. திண்ணப்பன் தலைமையில் காலத்தை வென்ற கண்ணதாசன் என்ற தலைப்பில் தலைமையாசிரியர் சீனிவாசன் பேசினார். அதனை தொடர்ந்து ரங்கநாதர் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தத .... More |
|
வேலைவாய்ப்பு : L I C நிறுவனத்தில் உதவியாளர் பணி Jan 6, 12 |
எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 132
கல்வித்தகுதி: 50 ச .... More |
|
செல்போனில் SMS அனுப்ப அதிக கட்டணம்: செல்போன் நிறுவனங்களுக்கு நோட்டீசு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு Jan 6, 12 |
காரைக்குடியை சேர்ந்த வக்கீல் அருணாச்சலம் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நாட்களில் செல்போன் மூலம் எஸ்.எம். .... More |
|
செக் மோசடி வழக்கு: மருந்து நிறுவன அதிபருக்கு வாரன்ட் Jan 20, 12 |
சென்னை சின்மயா நகரில், வசந்தா என்டர்பிரைசஸ் எனும் மருந்து விற்பனை நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம். கடந்த ஆட்சியின் போது, காலாவதியான மருந்துகளை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவர் கைது செய்யப்பட்ட .... More |
|
மூடிக்கிடக்கும் பிரசவ கட்டடம் : கல்லல் ஒன்றிய மக்கள் அவதி Jan 20, 12 |
செம்பனூர் வட்டார மருத்துவமனைக்கு கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லல்,வெற்றியூர், அரண்மனை சிறுவயல்,கூமாச்சிப்பட்டி, நெற்புகப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் மருத்துவ சிகிச்சை,பிரசவத்திற்கு வருகின் .... More |
|
தேவகோட்டை : நகரத்தார் காவடிகள் பழனி நோக்கி பயணம் Jan 31, 12 |
பல கிராமங்களிலிருந்தும் பக்தர்கள் தேவகோட்டை வந்து இங்கிருந்து புறப்பட்டனர்.
சிறப்பு வழிபாடாக 44 நகரத்தார்கள் காவடியேந்தி பாதயாத்திரை செல்கின்றனர். நகர பள்ளிக்கூடத்தில் காவடி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து சிலம .... More |
|
காரைக்குடி : போலி ஆவணம் மூலம் ரூ.பல கோடி நில மோசடி Jan 8, 12 |
காரைக்குடி அரு.அ., வீதியை சேர்ந்தவர் குமரப்பன். இவருக்கு சொந்தமான 17 சென்ட் காலியிடம் (சர்வே எண் 632/1, 632/2) சண்முகராஜா ரோடு, துரைசிங்கம் நகர் வடக்கில் இருக்கலாம் என தெரிகிறது. இந்த இடத்தை, பருப்பூரணியை சேர்ந்த காசி மகன் செந்தில்நா .... More |
|
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: வணிகவரி உதவி ஆணையர் கைது Jan 31, 12 |
தனியார் நிறுவனம் தொடங்க அனுமதி வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சென்னை வணிகவரித் துறை உதவி ஆணையர் எம்.என். ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை சூளைமேட்டைச் சேர்ந .... More |
|
திருக்கோஷ்டியூரில் பரமபத வாசல் திறப்பு Jan 6, 12 |
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
நேற்று முன்தினம் இரவு பரமபதவாசல் திறக்கப்பட்டது.
திருமாமணி மண்டபத்தில் சவுமியநாராயணப்பெருமாள் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு .... More |
|
ஜன. 29 இலங்குடி பகற்சாலமூர்த்தி ஐயனார் கோயில் குடமுழுக்கு விழா Jan 25, 12 |
காரைக்குடி அருகே இலங்குடியில் பூரணை புட்கலாம்பா சமேத ஸ்ரீ பகற்சாலமூர்த்தி ஐயனார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
இலங்குடியில் உள்ள ஐயனார் ஆலயத்தில் ஐயனார் திருமாலுக்கும் சிவனுக்கும் பால .... More |
|
ஜன 28 திருப்புத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் Jan 25, 12 |
ம் திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் சனிக்கிழமை (ஜன. 28) வேலைவாய்ப்புத் துறை மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து முன்னணி தன .... More |
|
கீழச்சிவல்பட்டி RM.மெய்யப்பச்செட்டியார் மெட்ரிக் பள்ளி : பொங்கல் விழா Jan 14, 12 |
கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச்செட்டியார் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பிள்ளையார்பட்டி சிவநெறிக் கழகத் தலைவர் டாக்டர் பிச்சைக் குருக்கள் தலைமை வகித்தார். திருப்பத .... More |
|
காரைக்குடி கம்பன் கழகக் கூட்டம் Jan 10, 12 |
காரைக்குடியில் கம்பன் கழகத்தின் புத்தாண்டு 2012-ஆம் ஆண்டின் முதல் மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கம்பன் கழகச் செயலாளர் பழ. பழனியப்பனின் பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினை வாக நிறுவியுள்ள மீனாட்சி-பழனியப்பா அறக்கட்டளைய .... More |
|
பொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில் Jan 14, 12 |
பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில், பரக்கலாக்கோட்டை மத்தியபுரீஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தல வரலாறு சற்று வித்தியாசமானது.
இங்கு வசித்து வந்த வான்கோபர், மஹாகோபர் என்ற இரண்டு முனிவர்கள .... More |
|
திருப்புத்தூர் இந்தியன் வங்கி கிளையில் கிழிந்தரூபாய் நோட்டு மாற்றலாம் Jan 25, 12 |
மதுரை ரோட்டிலுள்ள திருப்புத்தூர் இந்தியன் வங்கி கிளையில் ஜன.28ல் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கிழிந்த நோட்டு கிழிந்தரூபாய் நோட்டுறும் முகாம் நடக்கிறது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்படுத்த முடியாத, பழைய,கிழிந்தரூபாய் ந .... More |
|
பஞ்சாமிர்த டப்பாவில் "சீல்' : பழநி கோயிலில் புதுமுறை Jan 10, 12 |
பழநி கோயில் பஞ்சாமிர்த டாப்பாக்களில், அலுமினியம் கலந்த காகிதம் மூலம் "சீல்' வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பழநி கோயில் சார்பில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. இதை தவிர்க்க .... More |
|
பழநி பாதயாத்திரை கூட்டு வழிபாட்டு குழு 36 வது ஆண்டு விழா Jan 25, 12 |
பழநி பாதயாத்திரை கூட்டு வழிபாட்டு குழு 36 வது ஆண்டு விழா பழனியப்பச் செட்டியார் தலைமையில் நடந்தது. குழு தலைவர் காசிநாதன், ஒருங்கிணைப்பாளர் அருசோமசுந்தரன், லயன்ஸ் தலைவர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் அருணாசலம், காந்தி,சங்கர .... More |
|
தாம்பரம் ஈஸ்டர்ன் பை-பாஸ் சாலை திட்டத்திற்கு விடிவு Jan 10, 12 |
தென்மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழைகின்றன. இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, கனரக வாகனங்கள் ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்னைக்குள் நுழைய .... More |
|
|
<< Prev Next >> |
|
|