Nagaratharonline.com
 
NEWS REPORT: Photos of வேந்தன்பட்டி கோவில் கும்பாபிஷேகம்  Feb 10, 11
 
Photos of வேந்தன்பட்டி கோவில் கும்பாபிஷேகம் which happened on Feb 7, 2011


வேந்தன்பட்டியில் நகர மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் ஆலய
கும்பாபிஷேக விழா 07 /02 /2011 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நெய் நந்தி என அழைக்கப்படும் நந்தி எம்பெருமானுக்கு விசேஷ அபிஷேகங்களும் வழிபாடும் செய்யப்பட்டன.

அபிஷேகம் செய்த நெய்யின் அருகே ஈ எறும்பு நெருங்குவதில்லை. எக்காலத்திற்கும் மணம் கமழ்வது.
கச்சேரி கூடத்திற்கு அருகில் இருக்கும் வேப்ப மரத்தில் முடிச்சுகள் நந்தி வடிவில் இருப்பது வியப்பாகும்


வேந்தன்பட்டி நகரத்தார்கள் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் .

click here - http://www.nagarathargateway.com/images/venthanpatti/

click here for event details - http://www.nagarathargateway.com/event_detail.php?event_id=137