Nagaratharonline.com
 
குருவாயூரில் தங்கும் விடுதி: சென்னையில் முன்பதிவு  Sep 13, 11
 
சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலின் சார்பில் புதிதாக குருவாயூரில் தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் காலை 5.30 மணி முதல் 10.30 வரையிலும், மாலை 5 மணி முதல் 8.30 வரையிலும் சென்னையில் உள்ள அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-28171197, 28172197 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

source : Dinamani