Nagaratharonline.com
 
B.E., B.Tech. முடித்தவர்களுக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பணி  Sep 2, 11
 
மத்திய அரசின் உணவு மற்றும் வழங்கல் துறையில் நுகர்வோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பணியாற்ற தககுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: சயின்டிஸ்ட் - 'B'

காலியிடங்கள்: 115 (மெக்கானிக்கல், மெட்டலர்ஜி- 61, சிவில் -22, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்- 12, புட்,மைக்ரோபயோலஜி,பயோ கெமிஸ்ட்ரி -17, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் -3)

கல்வித்தகுதி: மேற்கண்ட பாடப்பிரிவுகளில் முதல் 3 பிரிவுகளுக்கு மட்டும் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக் அல்லது அவற்றிற்குச் சமமான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டணமாக ரூ.750-ஐ NEFT முறையில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2011

மேலும் விவரங்கள் அறிய www.bis.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

source : Dinamani