Nagaratharonline.com
 
"கிரேட்டர் சென்னை'க்கு வழிவிடுகிறது சென்னை மாநகராட்சி  Aug 24, 11
 
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 174 சதுர கி.மீ., பரப்பிலிருந்து 426 சதுர கி.மீ., பரப்புக்கு விரிவடைகிறது. 155 வார்டுகள் 200 வார்டுகளாகவும், 10 மண்டலங்கள் 15 மண்டலங்களாகவும் உயர்த்தப்படுகிறது. அக்டோபரில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு பின், இந்த அமைப்பு முறை, "கிரேட்டர் சென்னை' என நடைமுறைக்கு வருகிறது.அதற்கு வழிவிட்டு, தற்போதுள்ள சென்னை மாநகராட்சி விடைபெறுகிறது.

source : Dinamalar