Nagaratharonline.com
 
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2,629.  Aug 21, 11
 
ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 21 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு சனிக்கிழமை ரூ. 21,032-க்கு விற்பனையானது.