Nagaratharonline.com
 
1000 engineer trainees wanted in BHEL  Aug 16, 11
 
BHEL நிறுவனத்தில் பின்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: என்ஜினீயர் டிரெய்னீஸ்

காலியிடங்கள்: 1000 (மெக்கானிக்கல்- 700, எலக்ட்ரிக்கல்-200, எலக்ட்ரானிக்ஸ்-100) (பொது-498, ஒ.பி.சி-261, எஸ்.சி-151, எஸ்.டி-90) இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

கல்வித்தகுதி: ஆங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகலளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 1000 (மெக்கானிக்கல்- 740, எலக்ட்ரிக்கல்-160, எலக்ட்ரானிக்ஸ்-60,சிவில்-40) இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

கல்வித்தகுதி: ஆங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்கள்:

1.என்ஜினீயர் டிரெய்னீ பணிக்கு 18.09.2011

2.சூப்பர்வைசர் டிரெய்னீ பணிக்கு 25.09.2011

தமிழகத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, திருச்சி

விண்ணப்பக்கட்டணம்: என்ஜினீயர் டிரெய்னீ பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டணமாக ரூ.500 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏதாவது ஒரு கிளையில் 31170378124 என்ற பவர் ஜோதி கணக்கில் செலுத்த வேண்டும்.

சூப்பர்வைசர் டிரெய்னீ மற்றும் அசிஸ்டன்ட் ஆபீசர்(எச்.ஆர்) கிரேடு 2 பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டணமாக ரூ.300 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏதாவது ஒரு கிளையில் 31325460299 என்ற பவர் ஜோதி கணக்கில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கான சலானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2011

பிரிண்ட்-அவுட் அனுப்ப கடைசி நாள்: 24.08.2011
http://careers.bhel.in

source : Dinamani