Nagaratharonline.com
 
சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த திருப்பத்தூரில் அமைச்சர் ஆய்வு  Aug 8, 11
 
திருப்பத்தூரில் சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்வதற்காக சனிக்கிழமை வந்த அமைச்சர் கோகுல இந்திரா, மருபாண்டியர் நினைவுத் தூண் மற்றும் நினைவிடம், வைரவன்பட்டி வைரவசுவாமி கோயில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், குன்றக்குடி முருகன் கோயில், கானாடுகாத்தான் அரண்மனை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டார்.

இத் தலங்களில் சுற்றுலாத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

source : Dinamalar