Nagaratharonline.com
 
பச்சைகாவடி காசி யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு  Jul 21, 11
 
ராமேஸ்வரத்திலிருந்து தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வலையப்பட்டி பச்øõவடி தலைமையிலான குழுவினர் எட்டாவது முறையாக காசிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். காசி விசுவநாதருக்கு அபிஷேகம் ராமேஸ்வரம் கோடி தீர்த்தமும், கங்கையில் சேர்ப்பதற்கு கடல் மண்ணை எடுத்துச் செல்கின்றனர்.

பச்சைகாவடி என்றழைக்கபடும் தேனிசுவாமி தலைமையில் 18 பேர் செல்கின்றனர். 123 நாட்கள் செல்லும் பாதயாத்திரை குழுவினர் ராமேஸ்வரத்திலிருந்து தேவகோட்டை வந்தனர். ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

source ; Dinamalar