Nagaratharonline.com
 
காரைக்குடி பகுதியில் ஆலங்கட்டி மழை  May 21, 11
 
காரைக்குடி, மே 20: காரைக்குடியில் பலத்தக் காற்று, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை வெள்ளிக்கிழமை பெய்தது. சில நாள்களாக அக்னி நட்சத்திர வெயில் வாட்டி எடுத்தது. வெப்பம் தாங்காமல் மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் காற்று வீசத்தொடங்கியது. மாலை 4 மணியளவில் பலத்தக் காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.


Source:Dinamani