Nagaratharonline.com
 
திருச்செந்தூருக்கு நகரத்தார் பாதயாத்திரை  Apr 20, 11
 
தேவகோட்டை, சுற்றுப்புற நகரத்தார் திருச்செந்தூருக்கு பாத யாத்திரை புறப்பட்டனர். குழு தலைவர் அரு. சோமசுந்தரன், துணை தலைவர் காசிநாதன், சிந்தாமணி செட்டியார் தலைமையில் சென்றுள்ளனர். வரும் 26 ம் தேதி யாத்திரை நிறைவடைகிறது. இக்குழுவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி தலைமையில் 19 பேர் ராமேஸ்வரம்- காசிக்கு பாத யாத்திரை சென்றுள்ளனர்.


source : Dinamalar