Nagaratharonline.com
 
நகரத்தார்கள் ரத்தினவேலுக்குசிறப்பு பூஜை  Feb 18, 11
 
குன்றக்குடியில் அருளடியார் பழனியப்ப செட்டியார் பொறுப்பில் இருக்கும் ரத்தினவேல், மாசிமகத்தை முன்னிட்டு தேவகோட்டை கொண்டுவரப்பட்டது.நகர சிவன் கோயிலில் இருந்து டிரஸ்டிகள், ரத்தினவேலை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

வேலுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் 96 ஊர் நகராத்தார்கள் பங்கேற்றனர். பழநி தைப்பூசத்தை முன்னிட்டு காவடிக்கு பாதுகாப்பாக ரத்தினவேல் சென்றாலும், அதை வெளியே எடுப்பதில்லை. பையை திறந்து நுனியை மட்டுமே பூஜிப்பது வழக்கம்.

source : Dinamalar