Nagaratharonline.com
 
மின் கட்டணம் வாரியம் அறிவிப்பு  Feb 3, 11
 
சிவகங்கை பாரதி நகர், "பி', "சி' மண்டலங்களில், டிசம்பர் மாத மின் கட்டண கணக்கெடுப்பு நடக்கவில்லை. நுகர்வோர், கடந்த முறை செலுத்திய தொகையை இம்மாதமும் செலுத்த வேண்டும்.



கல்லல்: கீழப்பூங்குடி, அரண்மனை சிறுவயல், மீனாட்சிபுரம், நெற்புகப்பட்டியில் மின் கட்டண கணக்கீடு செய்யவில்லை. நுகர்வோர், கடந்த முறை செலுத்திய தொகையை, இம்மாதம் 15 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, உதவி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்தார்.

source : Dinamalar