Nagaratharonline.com
 
காரைக்குடி மின் நுகர்வோர் கவனத்திற்கு  Jan 29, 11
 
காரைக்குடி நகர் வடக்கு பிரிவு, மின் பொறியாளர் புவனேஸ்வரி கூறியது:

கல்லுக்கட்டி (1), முத்துப் பட்டணம் (2), கண்ணன் பஜார் பகுதியில், ஜனவரிக்கான மின் கணக்கீட்டு பணி நடக்கவில்லை. கடந்த முறை செலுத்திய தொகையை, இம்மாத மின் கட்டணமாக, பிப்., 15 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும், என்றார்.

source : Dinamalar