Nagaratharonline.com
 
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு  Nov 26, 10
 
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் உண்டியலில் 11 லட்சத்து 27 ஆயிரத்து 263 ரூபாய் வருவாய் கிடைத்தது.நேற்று முன்தினம் அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொறுப்பு) முத்துதியாகராஜன், நிர்வாக அலுவலர் முத்துராமன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது

source : Dinamalar