Nagaratharonline.com
 
காரைக்குடி நகர சிவன் கோயிலில் 1008 கலசாபிஷேகம்  Nov 21, 10
 
குரு பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்குடி நகர சிவன் கோயிலில் 1008 கலசாபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகமும், அதை தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு லட்சார்ச்சனை நடந்தது. இரவு 9 மணி வரை சுவாமிக்கு அபிஷேகம், ஜெபம் ஹோமம் நடந்தது. அபிஷேக, ஆராதனை நடந்தது.


source : Dinamalar