Nagaratharonline.com
 
B S N L : தீபாவளி சலுகை  Oct 26, 10
 
மொபைல் "டாப்அப்', "சி டாப்அப்' கார்டுகளுக்கு முழு "டாக் டைம்' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 55, 110, 220, 550 ரூபாய் "டாப்அப்' கார்டுகளுக்கு முழு "டாக் டைம்' வசதி, நவ.,1 முதல் 12 ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. போன் (லேண்ட் லைன்), "வில்' போன் கட்டணம் குறித்த சான்று சமர்ப்பித்தால், மொபைல் போனில் இருந்து செல்லும் அழைப்புகள் அனைத்தும் இலவசம். மேலும் இரண்டு பி.எஸ்.என்.எல்., மொபைல் எண்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசாவில் பேசலாம். புதிய "சிம்' காலவரையறை ஆறு மாதம். அதன்பின் ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் 50 ரூபாய்க்கு "டாப்அப்' செய்தால் போதும். இரவில் போன், மொபைல் போன் உபயோகத்திற்கு, நிமிடத்திற்கு 20 காசு மட்டுமே. மாதத்திற்கு 200 எஸ்.எம்.எஸ்., இலவசம், என்றார்.


Sourced : Dinamalar