Nagaratharonline.com
 
குன்றக்குடியில் குருபூஜை  Aug 25, 10
 
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் வரும் 27ம் தேதி, குருபூஜை விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி மடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மறுநாள் காலை 7 மணிக்கு குருமூர்த்தி, காளத்திநாதர் சிறப்பு வழிபாடு நடக்கும். அன்று காலை 7.30 மணிக்கு சண்முகநாதப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக் கும். காலை 10 மணிக்கு குருபூஜை துவக்க விழா நடக்கும். மதியம் 2.30 மணிக்கு திருமுறை இசை அரங்கு நடக்கும்.


source : Dinamalar