Nagaratharonline.com
 
ஆடி அமாவாசை சிறப்பு பஸ்கள்  Aug 8, 10
 
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்றும், நாளையும் தேவிப்பட்டிணம், ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரத்தில் இருந்து பஸ்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


source : Dinamalar