Nagaratharonline.com
 
தேவகோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்., திறப்பு விழா  Aug 1, 10
 
தேவகோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கான புதிய கட்டடம், ஏ.டி.எம்.,மைய திறப்பு விழா நடந்தது. அமைச்சர் சிதம்பரம் திறந்து வைத்தார். வங்கி பொது மேலாளர் தேனப் பன் தலைமை வகித்தார்.


sourec : Dinamalar