Nagaratharonline.com
 
தேவகோட்டை அபிராமி கோயில் கும்பாபிஷேகம்  Jun 18, 10
 
தேவகோட்டை சிலம் பணி அபிராமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திருவாடானை ஆதிரத்தின குருக்கள் தலைமையில் வேள்வி நடந்தது. கருப்பு குருக்கள் புனித நீரை ஊற்றினார். ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன், ஏராளமானோர் பங்கேற்றனர்.

source : Dinamalar