Nagaratharonline.com
 
புதிய தங்கும் விடுதி பூமி பூஜை @ Varanasi  May 3, 24
 
 
உத்திரபிரதேச வாரணாசி ஶ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் கட்டப்பட உள்ள புதிய தங்கும் விடுதி பூமி பூஜையில் சங்க நிர்வாகிகள்,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்ட நிகழ்வு.