Nagaratharonline.com
 
பொன்னமராவதி அழகியநாச்சி அம்மன் கோவில் தேரோட்டம்  Aug 2, 23
 
பொன்னமராவதி அழகியநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது.

இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்.