Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் சார்பில் கடற்கரை கூட்டம்  Aug 2, 23
 
 
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் சார்பில் 30/7/23 அன்று வெகுவிமரிசையாக நடைபெற்ற கடற்கரை கூட்டத்தில் உறுப்பினர்கள் அவர்தம் குடும்பத்தார் 170 நபர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில் அனைவருக்கும் மாலை சிறப்பு சிற்றுண்டியாக சமோசா, டீ, தேங்காய், மாங்காய் பட்டாணி , பொன்மாலை பொழுது பலகாரமாக கொழுக்கட்டை, கந்தர்ப்பம், வாட்டர் பாட்டிலுடன் இரவு உணவு பார்சலாக வழங்கப்பட்டது,