Nagaratharonline.com
 
NEWS REPORT: ஹைதராபாத் நகரத்தார் சங்க நிர்வாகிகள்  Jan 20, 23
 
 
தற்போது பொறுப்பேற்றுள்ள ஹைதராபாத் நகரத்தார் சங்க நிர்வாகிகள் பின்வருமாறு:-

தலைவர். - தேவகோட்டை நாச்சியப்பன் சுவாமிநாதன்.

துணைத் தலைவர் - கொத்தமங்கலம் M.C முத்தையா.

செயலாளர் - வலையப்பட்டி Y. முத்துராமன்.
இணைச்செயலாளர் - ராயவரம் குப்பு குழந்தையன்.

பொருளாளர் - நச்சாந்துபட்டி N.G. ராமநாதன்.

முன்பு வழங்கிய அதே ஆதரவை அன்புடன் கொடுத்து, இவ்வருடத்திற்கான நிகழ்வுகளில் அனைவரும் பங்கு கொண்டு, ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாச்சியப்பன் சுவாமிநாதன் தலைவர்
நாட்டுக்கோட்டை நகரத்தார் சோசியல் வெல்ஃபேர் அண்டு கல்சுரல் அசோசியேசன். ஹைதராபாத்.