Nagaratharonline.com
 
நெற்குப்பை International Grandmaster S.P.Sethuraman சிறந்த சர்வதேச விளையாட்டுவீரருக்கான விருது  Feb 9, 21
 
 
நெற்குப்பையை சேர்ந்த பனையப்பன்-தெய்வானை யின் மூத்த மகனுமான S.P.Sethuraman[International Grandmaster]க்கு இன்று சிறந்த சர்வதேச விளையாட்டு வீரருக்கான விருதை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கினார். அவ்விருதுடன் பொற்கிழியாக ரூபாய் 1 லட்சமும் , பட்டயமும் வழங்கினார்கள். விளையாட்டு வீரருக்கான இதைப்போன்ற பெரிய விருதை பெறும் முதல் நகரத்தார் இவர்தான் என்பதில் எங்களுக்கு மிக்க பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.