Nagaratharonline.com
 
சேவு​கன் அண்​ணா​மலை கல்​லூ​ரி​யில் நெட் தேர்வுக்குப் பயிற்சி  May 17, 10
 
சேவு​கன் அண்​ணா​மலை கல்​லூ​ரி​யில் நெட் தேர்வுக்குப் பயிற்சி

தேவ​கோட்டை,​​ மே 15: ​ ​ ​ ​ ​ ​ ​ ​ தேவ​கோட்டை சேவு​கன் அண்​ணா​மலை கல்​லூ​ரி​யில் ஸ்லெட் மற்​றும் நெட் தேர்​வு​க​ளுக்​கான இல​வச பயிற்சி முகாம் துவங்​கி​யது.​

​ ​ ​ பல்​க​லைக்​க​ழக மானி​யக்​குழு உத​வி​யு​டன் கல்​லூரி விரி​வு​ரை​யா​ளர்​க​ளைத் தேர்வு செய்​யும் இப்​ப​யிற்சி முகாமை கல்​லூ​ரித் தலை​வர் லெட்​சு​ம​ணன் செட்​டி​யார் துவக்கி வைத்​தார்.​

​ ​ முதல்​வர் அரு​ணா​ச​லம் வர​வேற்​றார்.​ அழ​கப்பா பல்​க​லைக்​க​ழக ஆட்​சிக் குழு உறுப்​பி​னர் செல்​வம் பயிற்சி முகா​மைத் துவக்கி வைத்​தார்.​

​ ​ ஆறு கட்​டங்​க​ளாக நடை​பெ​ற​வுள்ள இந்த பயிற்சி வகுப்​பு​க​ளில் சிவ​கங்கை,​​ மானா​ம​துரை,​​ புதுக்​கோட்டை ஆகிய இடங்​க​ளில் இருந்து 85-க்கும் மேற்​பட்ட பயிற்​சி​யா​ளர்​கள் கலந்​து​கொள்​கி​றார்​கள்.​

​ ​ இதில் கல்​லூ​ரி​யின் முன்​னாள் விலங்​கி​யல் துறை தலை​வர் ஜான​கி​ரா​மன் வாழ்த்​துரை வழங்​கி​னார்.​ பொரு​ளி​யல் துறை சேவி​யர் நன்றி கூறி​னார்.​


Source:Dinamani
May 17th