Nagaratharonline.com
 
காவிரி பூம்பட்டினம் ஸ்ரீபட்டினத்தார் அற்புத திருவிழா இந்த ஆண்டு இல்லை .  Jun 9, 20
 
சிவமயம்
ஸ்ரீபட்டினத்தார் அற்புத திருவிழா
காவிரி பூம்பட்டினம்.

நாளது சார்வரி வருடம் ஆடி மாதம் நடைபெற இருந்த திருவெண்காடராகிய ஸ்ரீ பட்டினத்தடிகள் அற்புத திருவிழாவும் (Covid 19 -social distancing ) சமூக இடைவெளி கடைப்பிடிக்க இயலாததால், அடுத்த ஆண்டு (2021) திருவிழா நடைபெறும்.

நடப்பாண்டு, 02/08/2020, குருபூஜை அன்று
ஸ்ரீ பட்டினத்தார் கோவிலில் ரூத்ராபிஷேகமும், ஆகம விதிகளின்படி தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை வழிகாட்டுதல் படி, சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் ( மட்டும் ) கலந்து கொண்டு நடைபெறும்.

கா.அரு. காசி விஸ்வநாதன் . அரு.அழகப்பன் . (ஸ்ரீ பட்டினத்தார் அற்புத திருவிழா, டிரஸ்டிகள்.)