Nagaratharonline.com
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க ஒரு நாள் திருத்தல சுற்றுலா  Nov 30, 19
 
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க ஒரு நாள் திருத்தல சுற்றுலாவாக, 24/11/2019 அன்று, 22 சங்க உறுப்பினர்கள் திருவண்ணாமலை சென்று அருணாசலேஸ்வரரை தரிசித்து, இறையருள் இனிதே பெற்று வந்தனர்.

சுற்றுலாவில் சென்றவர்களை சிறப்பாக வழிநடத்திய செயற்குழு உறுப்பினர் திரு.S. நடராஜன் (ராஜா) , உணவு வழங்கி உபசரித்த திரு.N. சுப்பிரமணியன் செட்டியார், செயற்குழு உறுப்பினர் திரு.M.S. செல்வநாதன் , சங்க செயலாளர் Kr.S. சாத்தப்பன், இணைச் செயலாளர் IT ராமநாதன் ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.