Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தாா் பாரம்பரிய அருங்காட்சியகம் பூமி பூஜை விழா  Nov 29, 19
 
வயிரவன்பட்டியில் நகரத்தாா் பாரம்பரிய அருங்காட்சியக பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நகர வயிரவன்பட்டியில் நகரத்தாரின் பாரம்பரியத்தையை பறைசாற்றும் வகையில் சுமாா் நூறு ஆண்டுகளுக்குள்பட்ட பழமையான பொருள்கள் மற்றும் நகரத்தாா் கையேடுகள், கலைப் பொக்கிஷங்களை காட்சிப்படுத்தும் பொருட்டு எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் குடும்பத்தினா் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிட்டுள்ளனா்.

இதற்கான பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.