Nagaratharonline.com
 
கந்தசஷ்டி கழக ஆண்டு விழா  Oct 28, 19
 
தேவகோட்டை கந்த சஷ்டிவிழா கழக ஆண்டு விழா நடந்தது.

தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் அருணாசலம் வரவேற்றார். செயலர் வெங்கிடாசலம் அறிக்கை வாசித்தார். ராமநாதபுரம் குமரன் சேதபதி துவக்கி வைத்தார். பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசி வழங்கினார்.