Nagaratharonline.com
 
தேவகோட்டை நகைச்சுவை மன்ற துவக்க விழா  Jan 28, 19
 
தேவகோட்டை நகைச்சுவை மன்ற துவக்க விழா மன்ற தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜவஹர் வரவேற்றார். மன்ற துணைத்தலைவர் கணேசன், பாண்டியன் கிராம வங்கி முன்னாள் மேலாளர் சபாரத்தினம், முன்னாள் கந்த சஷ்டி விழாக்கழக தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர். மன்ற நிறுவனர் ராமநாதன், மகேஷ் பேசினர். மாணவர்கள் நகைச்சுவை துணுக்குகள் வாசித்தனர். மன்ற செயலாளர் குமார், பொருளாளர் பாஸ்கரன் தொகுத்து வழங்கினர்.