Nagaratharonline.com
 
நெற்குப்பையில் சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா  Nov 6, 18
 
 
நெற்குப்பையில் ராம. சா. சாத்தப்பா குடும்பத்தாரால், அரசு உதவியுடன் நிறுவப்பெற்ற, சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி 02/11/2018 அன்று 62 -ம் ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாடியது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர். திரு ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
செந்தூரான் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராம வைரவன் அவர்களும் மற்றும் தனவணிகன் மாத இதழ் ஆசிரியர் வள்ளியப்பன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.