Nagaratharonline.com
 
சிராவயல் : தேனாட்சி அம்மன் கோயில் பால்குடம்  Apr 30, 10
 
சிராவயல் தேனாட்சி அம்மன் கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால்குட விழா நடந்தது. மேலவிநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரத்தில் காட்சி அளித்தார். அன்னதானம் நடந்தது. மாலையில், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் பக்தர்கள் பூச்சொரிதல் நடந்தது. விநாயகர் மூஷிக வாகனம், அம்மன் காமதேனு வாகனம்,பெரியநாயகி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனர்.


source : Dinamalar