Nagaratharonline.com
 
NEWS REPORT: அரிமளம் - சென்னைக்கு புதிய பேருந்து இயக்கம்  Sep 27, 16
 
அரிமளத்திலிருந்து சென்னைக்கு புதிய பேருந்து இயக்கம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மிதவைப்பேருந்து தினமும் அரிமளத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னையைச் சென்றடையும். இதேபோன்று மற்றொரு பேருந்து தினமும் சென்னை கோயம்பேட்டிலிருந்து இரவு 9.30-க்குப் புறப்பட்டு திருச்சி, புதுக்கோட்டை வழியாக அரிமளத்தை வந்தடையும். சென்னை செல்ல நபருக்கு ரூ. 285 கட்டணம் வசூலிக்கப்படும்.