Nagaratharonline.com
 
NEWS REPORT: காசி மேலாண்மை நிர்வாகக் குழு ; வெற்றி பெற்றவர்கள் விபரம்  Aug 7, 16
 
 
2016 - 2019 வரை உள்ள 3 ஆண்டுகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட காசி மேலாண்மை நிர்வாகக் குழு ;

தலைவர் : லெ.காசிநாதன் (உலகம்பட்டி)
துணைத் தலைவர்கள் : PL. ராமசாமி (மேலைச்சிவபுரி) மற்றும் Dr.S.சுவாமிநாதன் ( பொன் புதுப்பட்டி)

செயலாளர் : இராம .வைரவன் (நெற்குப்பை)
இணைச்செயலாளர்கள் : S. சுப்பு சுந்தரம் (வலையபட்டி) மற்றும்
M.ரவி (காரைக்குடி)

பொருளாளர் : R.ராமநாதன். கல்லல்

வெற்றி பெற்றவர்களை nagarathargateway.com வாழ்த்துகிறது