Nagaratharonline.com
 
NEWS REPORT: பட்டா, சிட்டா, அடங்கல் --- விபரங்கள் .  Mar 28, 16
 
பட்டா : நிலத்தின் உரிமையாளர் விபரங்களை, தமிழ் நாடு அரசின் வருவாய்த்துறை மூலம் தாசில்தார் அளிப்பது (Patta is a land revenue record which establishes the title/ ownershi. (p of land. The Patta Register is maintained at Taluk office and contains ownership details of all Land holdings.)


சிட்டா : நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய் துறை ஆவணம் (Chitta is an extract from Patta register that gives ownership details of land that belong to a person or persons. The specific information that Patta/ Chitta extract contains include Village, Taluk, District, Land Owner’s name with Father’s name, Patta number, Survey Number with sub-division details.)


அடங்கல் : நிலத்தின் பரப்பளவு, பயன்பாடு, கிராமத்தில் மொத்த நிலத்தில் குறிப்பிட்ட இடம் எந்த பகுதியில் உள்ளது என்பது போன்ற விபரங்கள் அடங்கியது, அடங்கல். ( Adangal record is the extract from A- Register, maintained at VAO office. Adangal records provide more details about type of land and purpose of land. The Adangal extract contains information like Survey Number wise holdings, field area, tenancy details, crops & cultivation details etc.)

காரைக்குடி பேரூராட்சிகளில் நத்தம் மனையிடத்துக்குரிய ஆவணங்கள் கணினியில் ஏற்றப்படுவதாக கூறி, சிட்டா அடங்கல் (10(1)) வழங்க அதிகாரிகள் மறுத்து வருவதால் பதிவாளர்கள்,பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.