Nagaratharonline.com
 
மதகுபட்டியில் சுகாதாரக்கேடு  Mar 16, 10
 
மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இங்கு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றப் பட்டன. அங்கு ஓட்டல், டீ கடை கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், துர் நாற்றம் வீசுகிறது. குப் பையை நகருக்கு வெளியே கொட்ட, ஊராட்சியினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்

source : dinamalar