Nagaratharonline.com
 
காரைக்குடி To சென்னை, பெங்களூர் பஸ் இயக்கம்  Oct 12, 15
 
காரைக்குடியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு 4 புதிய பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.முதல்வர் ஜெ., வீடியோ கான்பிரன்சிங்கில் புதிய பஸ்கள் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

அதன்படி, காரைக்குடியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு 4 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இந்த பஸ்கள் நேற்று அரசு விரைவு போக்குவரத்து கழக கிளையில் இருந்து இயக்கப்பட்டன.