Nagaratharonline.com
 
தேவகோட்டை நகர சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்  Jan 6, 15
 
தேவகோட்டை நகர சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.இறகுசேரி மும்முடி நாதர் கோயில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.