Nagaratharonline.com
 
பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள்  Jan 3, 15
 
பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 22 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு 04/01/2015 தொடங்குகிறது..

சென்னை- நெல்லை இடையே 9, 10, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள்

சென்னை - நெல்லை இடையே 13, 14, 23, 24 ஆகிய தேதிகளில் பிரீமியம் சிறப்பு ரயில்கள்

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 12ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பிரீமியம் சிறப்பு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 19ம் தேதிபிற்பகல் 3 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைககு வரும் 9ம் தேதி இரவு 9,05 மணிக்கு சிறப்பு ரயில்