Nagaratharonline.com
 
108 கோயில்களில் சிறப்பு வழிபாடு  Oct 2, 14
 
சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி 108 கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயில், காரையூர் முத்துமாரியம்மன் கோயில், தேனிமலை சுப்பிரமணியர் கோயில், வேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட 108 கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.