Nagaratharonline.com
 
நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் மாவட்ட போட்டிக்கு தேர்வு.  Sep 17, 14
 
நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் வட்டார விளையாட்டுப் போட்டியில், வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

தேவகோட்டையில் நடக்கும் மாவட்ட போட்டிக்கு தேர்வானவர்கள்:
14 வயதிற்குட்பட்ட ஆண்,பெண் கோ-கோ போட்டியில் முதலிடத்தையும், 17 , 19 வயது கோ-கோ ஆண்
பிரிவுகளில் முதலிடத்தையும் வென்றனர்.